malaysiaindru.my
‘அவசர அவசரமாகப் பள்ளிகள் திறக்கப்பட்டன’, அமைச்சர் பதவி விலக வேண்டும் –  எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
இன்றைய அதிநவீனக் கல்வி நிறுவனங்களில், கோவிட் -19 நேர்வுகள் அதிகரிப்பிற்குக் கல்வியமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட கோவ…