malaysiaindru.my
பி.என்.பி தலைவராக அரிஃபின் ஜக்காரியா நியமிக்கப்படுவார்
பெர்மோடலன் நேஷனல் பெர்ஹாட்டின் (பி.என்.பி.) புதியத் தலைவராக, முன்னாள் தலைமை நீதிபதி அரிஃபின் ஜக்காரியா நியமிக்கப்பட உள்ளதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. ஆதாரங்களை மேற்கோள் காட்டி, பி.என்.பி.யின் தலைவ…