malaysiaindru.my
மே 4 முதல், புதிய ஐ.ஜி.பி.யாக அக்ரில் சானி
நாட்டின் புதியக் காவற்படைத் தலைவராக (ஐ.ஜி.பி), தற்போது துணைத் தலைவராக இருக்கும் அக்ரில் சானி அப்துல்லா சானி நியமிக்கப்பட்டுள்ளார், இது அடுத்த செவ்வாய்க்கிழமை (மே 4) முதல் நடைமுறைக்கு வரும். அந்த மூ…