malaysiaindru.my
எம்.பி.எம். : `பள்ளிக்குச் செல்லாமல் போராட்டம்` – கல்வி ஒழுங்குமுறைக்கு எதிரானது
மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்கும் பிரச்சாரம் கல்வி ஒழுங்குமுறைக்கு எதிரானது, கல்வி நிறுவனங்களை மதிக்க வேண்டும். மலேசிய இளைஞர் பேரவையின் (எம்.பி.எம்.) தலைவர் ஜுஃபித்ரி ஜோஹா, பாலியல…