malaysiaindru.my
சுவாராம் : கடந்தாண்டு சிறையில் 8 இறப்புகள் பதிவு
கடந்த ஆண்டு தடுப்புக் காவலில் எட்டு மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனமான சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) தெரிவித்துள்ளது. 2020, ஏப்ரல் 5-ஆம் தேதி, பஹாங், ப…