malaysiaindru.my
பி.கே.பி. பகுதிகளில் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் மட்டுமே இல்ல உபசரிப்புகள்
மே 13-ல் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஹரி ராயா ஐடில்ஃபிட்ரி பெருநாள் உபசரிப்புகள், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) பகுதிகளில் முதல் நாள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மூத்த அமைச…