malaysiaindru.my
டாக்டர் எம் : அனைத்து இடங்களிலும் அம்னோ போட்டியிட்டால் பெர்சத்து தோற்றுபோகும்
15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15) பெர்சத்துவின் பாரம்பரிய இடங்களில் அம்னோ போட்டியிட்டால், பெர்சத்து தோல்வியடையும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மொஹமட் கணிக்கிறார். “அம்னோ அனைத்து இடங்க…