malaysiaindru.my
டாக்டர் எம் ஏன் ஹமீட் படோரை ஐ.ஜி.பி.யாக நியமித்தார்
இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றபோது, தேசியக் காவல்துறைத் தலைவராக (ஐ.ஜி.பி) அப்துல் ஹமீட் படோரை நியமித்த தனது முடிவை டாக்டர் மகாதீர் மொஹமட் ஆதரித்தார். முறைகேடு மற்றும் ஊழலால் களங்கப்படுத்தப்பட்…