malaysiaindru.my
இன்று 4,765 புதிய நேர்வுகள், 39 மரணங்கள்
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், 4,765 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளது, இது மூன்று மாதங்களுக்குள் பதிவான அதிக எண்ணிக்கை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முகநூல் பதிவு ஒன்…