malaysiaindru.my
இன்று 3,780 புதிய நேர்வுகள், 36 மரணங்கள்
கோவிட் 19 | சுகாதார அமைச்சு இன்று 3,780 கோவிட் -19 புதிய நேர்வுகளை அறிவித்துள்ளது. இன்று 36 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 1,902 பேர் பலியாகியுள்ளனர். இன்று 3,9…