malaysiaindru.my
இறப்பு எண்ணிக்கை உயர்ந்தது, மருத்துவமனையில் உடல்கள் கொள்கலன்களில் வைக்கப்பட்டன
உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தின் முக்கிய மருத்துவமனையான சுங்கை பூலோ மருத்துவமனையில் உடல்களை வைக்க கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது…