malaysiaindru.my
இன்று 4,865 புதிய நேர்வுகள், 47 மரணங்கள்
கோவிட் 19 | சுகாதார அமைச்சு இன்று 4,865 கோவிட் -19 புதிய நேர்வுகளை அறிவித்துள்ளது. இதற்கிடையில், இன்று 47 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இது நாட்டில் பதிவான ஆக அதிக மரண எண்ணிக்கையாகும். இதுவரை இந்…