malaysiaindru.my
கணபதி மரணப் பிரச்சினை : மலேசியாகினி நிருபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு
மலேசியாகினி செய்தித் தளம் வெளியிட்ட மூன்று கட்டுரைகள் குறித்து விளக்கமளிக்க, போலீசார் இன்று இரண்டு மலேசியாகினி பத்திரிகையாளர்களை அழைத்தனர். பிப்ரவரி மாதம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மருத்த…