malaysiaindru.my
‘புகா புவாசா புகா பார்லிமென்’ பேரணி – போலீஸ் எண்மரிடம் விசாரணை நடத்தும்
ஏப்ரல் 30-ம் தேதி, நடைபெற்ற ‘புகா புவாசா புகா பார்லிமென்’ எதிர்ப்பு பேரணி தொடர்பாக விசாரிக்க, போலீசார் எட்டு பேரை அடையாளம் கண்டுள்ளனர். மே 20-ஆம் தேதி, மதியம் 1 மணிக்குப் புக்கிட் அமானி…