malaysiaindru.my
வாக்கு18 : பிரதமரும் மற்ற இருவரும் நீதிமன்றத்தில் விளக்க வேண்டும்
மலேசியாவில் வாக்களிக்கும் வயது வரம்பை 21-லிருந்து 18 ஆகக் குறைப்பதில் உள்ள தாமதம் குறித்து பிரதமர் முஹைதீன் யாசினும் மற்ற இருவரும் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று இளம் வாக்காளர் சங்கத்தை…