malaysiaindru.my
இன்று 6, 509 புதிய நேர்வுகள், 61 மரணங்கள்
கோவிட் 19 | இன்று நாட்டில், 6,509 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், இன்று 61 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2…