malaysiaindru.my
தாஜூடினின் பிரசாரனா தலைவர் சேவை நிறுத்தப்பட்டது
பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுட்டின் அப்துல் இரஹ்மான், பிரசாரனா மலேசியா பெர்ஹாட்டின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், இது உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இது நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல…