malaysiaindru.my
இன்று 8,290 புதிய நேர்வுகள், 61 மரணங்கள்
கோவிட் 19 | இன்று நாட்டில், 8,290 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. புதிய நேர்வுகளின் எண்ணிக்கை 8,000-ஐ தாண்டுவது இதுவே முதல் முறை. மூன்று நாட்களாக எண்ணிக்க…