malaysiaindru.my
7 நிபந்தனைகளுடன் பி.எச். ‘முழு கதவடைப்பை’ ஆதரிக்கிறது
ஜூன் 1 முதல், 14 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு கதவடைப்பைச் செயல்படுத்த, அரசாங்கம் எடுத்த முடிவைப் பக்காத்தான் ஹராப்பான் ஆதரிக்கிறது. பி.எச். வாழ்க்கைச் செலவினச் செயற்குழு, அரசாங்கத்திற்கு ஏழு நிப…