malaysiaindru.my
மஇகா தேசியத் தலைவர் ச விக்னேசுவரனுக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வாழ்த்து
10-வது மஇகா தேசியத் தலைவராக, மீண்டும் போட்டியின்றி தேர்வு பெற்ற விக்னேசுவரன் சன்னாசி அவர்களுக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் தமது வாழ்த்துக்களைப் பதிவு செய்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன்…