malaysiaindru.my
பி.எஸ்.எம். : வெளிநாட்டினருக்குப் பொது மன்னிப்பு திட்டத்தைச் செயல்படுத்துக
முழு நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது, முறையான ஆவணம் இல்லாத வெளிநாட்டினரைத் தடுத்து வைக்கும் திட்டத்தைக் குடிநுழைவுத் திணைக்களம் இரத்து செய்ய வேண்டுமென, மலேசியச் சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) மத்தியச…