malaysiaindru.my
இன்று 6,999 புதிய நேர்வுகள், 79 மரணங்கள்
கோவிட் 19 | நாட்டில், 6,999 கோவிட் -19 புதிய நேர்வுகள் இன்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். சிலாங்கூர் 2,477 நேர்வுகளுடன் இன்னும் முதல் இடத்தி…