malaysiaindru.my
நாடு சூறையாடப்படுகிறது டிஏபி வாக்குவாதத்தில் மூழ்கியுள்ளது
“பிஎன் – ஆக இருந்தாலும் பக்காத்தானாக இருந்தாலும் சரி எந்தக் கட்சியிலும் ஜமீன்தார்கள், ஞானாசிரியர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா? ஆகவே வாயை மூடிக் கொண்டு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கா…