malaysiaindru.my
ஃபாஹ்மி : 8.6 விழுக்காடு மடிக்கணினிகள் விநியோகம் – தோல்வி நிலையில் ரட்ஸி
அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி, 150,000 மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்குவது சுமூகமாக நகர்வதாகத் தெரியவில்லை; ஆறாவது மாதத்தில் நுழைந்துள்ள நிலையில் 13,000-க்கும் குறைவானவையே விநியோகிக்கப்பட்டுள்ளன.…