malaysiaindru.my
புதியப் பிரதமராக ஹிஷாமை ஆதரித்து கூட்டு அறிக்கை வெளியிடவில்லை – வாரிசான் மறுப்பு
புதியப் பிரதம வேட்பாளராக, வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைனை ஆதரித்து, பாஸ்-உடன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளதாகப் பரவும் செய்திகளைச் சபா வாரிசான் கட்சி இன்று மறுத்துள்ளது. வாரிசான் தலைமைச் செயல…