malaysiaindru.my
தடுப்பூசி செலவு : ஊழியர்களின் சம்பளத்தில் கழிக்க முதலாளிகளுக்கு அனுமதி இல்லை – மிட்டி
தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் (பிக்), கட்டம் 4-இன் கீழ், தங்கள் ஊழியர்களுக்கானத் தடுப்பூசி மேலாண்மை செலவுகளைச் செலுத்தும் முதலாளிகள், அந்தச் செலவுகளை ஈடுகட்ட ஊழியர்களின் சம்பளத்தைக் கழிக…