malaysiaindru.my
தொற்றுநோயை 4,000-க்குக் கீழ் குறைக்க, அடுத்த 2 வாரங்கள் முக்கியமான காலகட்டம் – எச்.டி.ஜி.
முழு கதவடைப்பின் அடுத்த இரண்டு வாரங்கள், நாட்டில் தினசரி கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிக்கையை 4,000-க்கும் கீழ் குறைக்க மிகவும் முக்கியமான காலகட்டம் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் (எச்.டி.ஜி.) டாக்…