malaysiaindru.my
கிளாந்தானில் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி – ஜே.கே.என்.கே.
கிளாந்தான் மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.கே.), வீடு வீடாகச் சென்று கோவிட் -19 தடுப்பூசி போடும் நடவடிக்கையைச் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொ…