malaysiaindru.my
பிரதமர் அலுவலகம் : கடிதங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ‘மஹியாடின்’ எனக் குறிப்பிடவும்
கடிதப் போக்குவரத்து மற்றும் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களில், பிரதமர் முஹைதீன் யாசினின் அதிகாரப்பூர்வப் பெயரைப் பயன்படுத்த வேண்டுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அடையாள அட்டையில் தோன்றுவது போல…