malaysiaindru.my
‘கடன் ஒத்திவைப்புக்கான நேர்காணல், இயக்குநர் பதவிக்கு விண்ணப்பித்தது போல் உள்ளது’
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) 3.0 காலகட்டத்தில், அரசாங்கம் வழங்கிய இலக்கு வைத்த கடன் ஒத்திவைப்பு, விண்ணப்பதாரர்களுக்குப் பெரும் சிக்கலைக் கொடுப்பதாக அம்னோ தலைவர் கூறியுள்ளார். அஹ்மத் ஜாஹித…