malaysiaindru.my
பிரதமராக ஹிஷாமுடின் : அக்கடிதம் போலியானது என்கிறது அவரது அலுவலகம்
புதிய பிரதமராக வர, தனக்கு தேசிய முன்னணியின் (பிஎன்) ஆதரவு இருப்பதாகக் கூறி, செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினர் பேரரசருக்கு ஒரு கடிதம் எழுதியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று பிஎன் பொருளாளர் அலுவலகம…