malaysiaindru.my
தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் இல்லை – மத்திய பிரதேசத்தில் கலெக்டரின் அதிரடி உத்தரவு
ஜூன் மாதத்துக்கான சம்பளம் போடும்போது தடுப்பூசி சான்றிதழ்களையும் கேட்டுப்பெறுங்கள் என்று மாவட்டத்தின் அனைத்து கருவூல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி போடாவிட்டால் சம்பள…