malaysiaindru.my
தொற்றுநோய் மோசமடைந்து வருவதாக அறிகுறிகள்
“முழு நடமாட்டக் கட்டுப்பாடு” ஒரு மாதத்திற்கு நீடித்திருந்தாலும், நாட்டில் கோவிட் -19 தொற்று பரவலின் நிலை மோசமடைந்து வருவதாக பல அறிகுறிகள் காட்டுகின்றன. ஜூன் 1 முதல் அமலில் இருக்கும் முழ…