malaysiaindru.my
தமிழகம் முழுவதும் நாளை பஸ் போக்குவரத்து – கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கட்டுப்பாடு நீங்கியது
பஸ் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா? என்பதை கண்டறியவும் சமூக இடைவெளிகளை கடைபிடிக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்யவும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நாளை பஸ் போ…