malaysiaindru.my
மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்குப் போதுமான படுக்கைகள் இல்லை
பொது மருத்துவமனைகளில், கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது அதிகமாக இருப்பதால், மோசமாக நோயுற்ற பல கோவிட் -19 நோயாளிகள், மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) படுக்கை பெற காத்திரு…