malaysiaindru.my
அரசு பஸ்களில் மகளிருக்கு டிக்கெட்
சென்னை–அரசு பஸ்களில் பயணிக்கும் மகளிருக்கு, நேற்று முதல் ‘டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டன. அரசு பஸ்களில், மகளிர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் உள்ளிட்டோருக்கு, இலவச பயணம் அனுமதிக…