malaysiaindru.my
மேலவை உறுப்பினர்களாக நால்வர் பதவியேற்றனர்
இன்று, மேலவை சபாநாயகர் டாக்டர் ரைஸ் யாத்திம் முன்னிலையில், நால்வர் மேலவை உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். மூத்தக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின், ஜோன் அம்ப்ரோஸ், தியோ எங் தீ @ தியோ கோக் சீ மற்ற…