malaysiaindru.my
இனவாதமும் சமயமும் கொண்ட அரசியல் நாட்டுக்கு நல்லதா?
கி.சீலதாஸ்- நம் நாடு எந்த இலக்கை நோக்கிச் செல்கிறது என மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அரசியல் குழப்பம் நீடிப்பதைக் காணும் மக்கள் கவலையில் வெம்புகிறார்கள். இதை, “இன்றைய அரசியல் நிலையைத் தவறாகப் பு…