malaysiaindru.my
12,336 புதிய நேர்வுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் 7,000-க்கும் அதிகமான நேர்வுகள்
கோவிட் 19 | நாட்டில் இன்று மதியம் வரையில், 12,336 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் 7,000-க்கும் அதிகமான நேர்வுகள் பதிவாகியுள்ள…