malaysiaindru.my
17,786 புதிய நேர்வுகள், 165 மரணங்கள்
கடந்த 24 மணி நேர நேரத்தில், 17,786 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இன்று 165 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் …