malaysiaindru.my
பி.என். எம்.பி.க்கள் சந்திப்பை நஸ்ரி உறுதிப்படுத்தினார்
நேற்று, பாதுகாப்பு அமைச்சிற்குச் சொந்தமான, கோலாலம்பூர் விஸ்மா பெர்விரா கட்டிடத்தில் தேசிய முன்னணி (பிஎன்) எம்.பி.க்கள் கூட்டம் நடத்தியதைப் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜீஸ் …