malaysiaindru.my
இஸ்மாயில் சப்ரி : செப்டம்பர் வரையில் 31 பிஎன் எம்.பி.க்களும் அரசாங்கத்தை ஆதரிப்பர்
இந்தச் செப்டம்பரில் நாடாளுமன்றம் கூடும் வரையில், தேசிய முன்னணியின் எம்.பி.க்கள், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை ஆதரிப்பர் என்று துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். “எங்கள் நி…