malaysiaindru.my
கோவிட் தொற்று நோயால் மரணமடைந்த ஹரபான் இளைஞர் தலைவர்
கடந்த மாதம் கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட பக்காத்தான் ஹரப்பானின் இளைஞர் தலைவரான ஷாஸ்னி முனீர் முகமது இத்னின் இன்று காலமானார். 34 வயது கொண்ட அந்த இளைஞர் தலைவர். காய்ச்சலின் காரணத்தினால் இரண்டு வாரம…