malaysiaindru.my
நேரடி செய்தி : அகோங் அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒரே நேரத்தில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிரதமர் முஹைதீன் யாசின் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, யாங் டி -பெர்த்துவான் அகோங், இன்று பிற்பகல் 2 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார். பிற்பகல் 1.30 : ஆதாரங்களின்படி, அகோங் அனைத்…