malaysiaindru.my
கொரோனா உயிரிழப்பு; உலக நாடுகளில் ஒருநாள் பதிவு இந்தோனேசியாவில் அதிகம்
உலக நாடுகளில் இந்தோனேசியாவில் அதிக அளவாக ஒருநாள் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. ஜகார்த்தா, உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மொத்தம் 21,21,03,181 ஆக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர…