malaysiaindru.my
`அம்னோ இளைஞர்கள் மாட் ஹசானுக்காகப் பரப்புரை, ஜிஎல்சி அணுகளுக்காகவா?`
அம்னோ இளைஞர் பிரிவு, அவர்களின் துணைத் தலைவர் முகமட் ஹசானை நிதி அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் நோக்கம் என்ன என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பி…