malaysiaindru.my
நாட்டு மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து முக்கிய அறிவிப்பு
நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை என பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் போதிய உணவு கையிருப்பில் இருப்பதால், உணவுப் பற்றாக்குறை தொடர்பில் பீதியடைய வேண்டாம் எனவும் மக்களுக்கு தெரிவிக்…