malaysiaindru.my
கோவிட்- 19 : குழந்தைகள், இளையர்கள் சம்பந்தப்பட்ட நேர்மறை வழக்குகள் 24 மடங்கு அதிகரிப்பு
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில், 310,074 குழந்தைகளும் 17 வயதிற்குட்பட்ட இளையர்களும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு (கே.கே.எம்.) தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கை 2020-…