தவா மரண விசாரணை : ஆவணங்களைப் போலீசார் ஏஜி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

ஈப்போவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில், விருந்தினரால் தாக்கப்பட்டு, இறந்துபோன பாதுகாவலரின் வழக்கு விசாரணை அறிக்கையைக் காவல்துறை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திடம் கையளித்தது. பேராக் காவல்துறைத் தலைவர், மியோர் ஃபரிதலத்ராஷ் வாஹித், சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தனது துறை காத்திருப்பதாகக் கூறினார். பாதிக்கப்பட்டவர் இறந்த பிறகு, குற்றவியல் சட்டம் பிரிவு 302 -இன் கீழ் இந்த வழக்கு வகைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபரை மீண்டும் கைது செய்யுமாறு சில … தவா மரண விசாரணை : ஆவணங்களைப் போலீசார் ஏஜி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்-ஐ படிப்பதைத் தொடரவும்.