17,352 புதிய நேர்வுகள், சரவாக்கில் புதிய நேர்வுகளில் அதிகரிப்பு
கடந்த 24 மணி நேர நேரத்தில், 17,352 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். மற்ற மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், கிள்ளான் பள்ளத்தாக்கில் புதிய நேர்வுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. மேலும், இன்று 272 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 18,491– ஆக உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் இன்று, 20,201 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் … 17,352 புதிய நேர்வுகள், சரவாக்கில் புதிய நேர்வுகளில் அதிகரிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed